பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு- நாளை இறுதியாகும்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை நாளை இறுதி செய்யவுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை நாளை இறுதி செய்யவுள்ளது.
கோடை மழையைத் தொடர்ந்து, செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவி, திருடப்பட்ட திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.