மேலும்

நாள்: 15th May 2026

கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்

ஐஓஎஸ் சாகர் என்ற பெயரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது.

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து சரிவு

அமெரிக்க டொலருக்கு எதிராக, சிறிலங்கா ரூபாவின்  மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.  சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகளின்படி, இன்று  அமெரிக்க டொலரின்  விற்பனை விலை ரூ. 331 ஆக உயர்ந்துள்ளது.