மேலும்

மாதம்: April 2026

செம்மணி புதைகுழியில் இன்று மீண்டும் தொடங்கியது 3ஆம் கட்ட அகழ்வுப் பணி

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி இன்று காலை,  யாழ்ப்பாண நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.

அனுரகுமார, அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள்?

சிறிலங்கா அரசாங்கத்தில், நிதி அமைச்சராக பணியாற்றும் அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.

திருடப்பட்ட பணம் எந்த கணக்கிற்கு மாற்றப்பட்டது?- நிதிப் புலனாய்வு பிரிவு விசாரணை

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஏற்பட்ட ஊடுருவலைத் தொடர்ந்து, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது குறித்து, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை ஏப்ரல் 29 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் 110 கிலோ போதைப்பொருளுடன் 22 பௌத்த பிக்குகள் கைது

1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த  22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே 16 இற்குள் ரஷ்யாவிடம் எரிபொருளைக் கொள்வனவு செய்ய சிறிலங்கா முயற்சி

அமெரிக்க திறைசேரி ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மே 16ஆம் நாள் வரை வழங்கியுள்ள,  விலக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் உரத்தை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை எச்சரித்த சிறிலங்கா இராணுவ அதிகாரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரெஞ்சு கடனை திருப்பி செலுத்தும் ஆவணங்களும் மாயம்- திறைசேரிக்கு அடுத்த அதிர்ச்சி

பிரான்சிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2.5 மில்லியன் டொலர் திருட்டு – விசாரணைக்கு உதவும் அவுஸ்ரேலிய அதிகாரிகள்

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணையக் குற்றவாளிகள் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திருடிய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, அவுஸ்ரேலிய அதிகாரிகள் உதவி வருவதாக அவுஸ்ரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் தெரிவித்துள்ளார்.

2.5 மில்லியன் டொலர் திருட்டு- அனைத்துலக நாணய நிதியம் உன்னிப்பாக கண்காணிப்பு.

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவிய இணையக் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட சம்பவம் குறித்து  உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அனைத்துலக நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.