மேலும்

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமனம்

maithri-mahesh (1)சிறிலங்கா இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

முன்னதாக, மகேஸ் சேனநாயக்க லெப்.ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்தே, புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

maithri-mahesh (1)mahesh-chrishantha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *