சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
கடுவெல நீதிமன்றத்தினால் இன்று மாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச, கைவிலங்கிடப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை, தனது மகன் கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்படுவதை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது கண்களில் இருந்து நீர் பெருகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
படங்கள் – ஏஎவ்பி
No No,he remembers the innocent 150000 Tamils whome he killed.
God is great,
Arasan andre kolvan, Theivam nindru kollum
மனிதர்கள் பண்ணும் பாவம் அவர்களையே ஒருநாள் அளிக்கும் என்று அவர்களுக்கே புரியாது, ஆண் பெண் உறவில் எப்படி ஓர் பிள்ளை கர்ப்பம் தரிக்கின்றதோ, அதனைப் போன்றதே மனிதர்கள் பண்ணும் பாவமும், சரி பாவம் என்றால் என்ன, உண்மை ஆண்டவரின் கற்பனை கட்டளைகளை அசட்டை பண்ணுவது, சிலை வணக்கம், விபச்சாரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரோகம், காட்டிக்கொடுப்பு, வஞ்சகம், போன்ற அனைத்தும் பாவமே, ஒரு மனிதன் பண்ணும் பாவம் அவனின் நான்கு சந்ததிக்கு கடந்து வருகின்றன, எப்படி கர்ப்பம் தரித்து பிள்ளை பத்து மாதத்தில் கிடைக்கின்றதோ, அதனைப் போன்றே பாவமும் அளவுக்கு தக்கதாக மனிதனை கயிறு போன்று சுற்றிக் கட்டுகின்றது, முடிவில் மரணத்தை சிறை விபத்தை பெரும் வருத்தத்தை பிறப்பிக்கும், அதனால் மனிதர்கள் இந்த உலகில் இருக்கும் போதே, பாவத்தை விட்டு மனம் திரும்பி வாழவேண்டும் , மரித்த பின் மனம் திரும்ப முடியாது, பணம் பதவி புகழ் கிடைத்தாலும் எம்மை தாழ்த்தி வாழப்பழக வேண்டும், ஏனெனில் பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கின்றார், தாழ்மை உள்ளவனுக்கோ கிருபை அழிக்கின்றார்,========================================
Well said Ravi.
Will some translate this in sinhala & send it to mahinda.
சிலை வணக்கம்.!?
The father would have advised his youngest son not to get involved in illegal activities. The power and authority won’t last long if they were misused.