சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஐதேக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.