மேலும்

Archives

போர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது? – அமெரிக்க அட்மிரலுக்கு சிறிலங்கா தளபதி விபரிப்பு

அமெரிக்க கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வில்லியம் ஜே போலன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு கொழும்பில் ஆரம்பம்

சிறிலங்கா இராணுவம் நடத்தும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு-2017 பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது.

யாழ். கடலேரியில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி

யாழ்ப்பாணக் கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர்.

ரஷ்ய பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின் தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் நீதி அமைச்சராகப் பொறுப்பேற்றார் தலதா அத்துகோரள

சிறிலங்காவின் நீதி அமைச்சராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் புத்தசாசன அமைச்சராக காமினி ஜெயவிக்கிரம பெரேரோ பொறுப்பேற்றுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

வடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் இன்று பிற்பகல் பதவியேற்றனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியேற்பு

சிறிலங்காவின் 21 ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும், இன்று  பதவிகளைப்  பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானின் நாசகாரி போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற  நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வந்துள்ள இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.