மேலும்

நாள்: 9th March 2026

சிறிலங்கா பிரதமர் பிலிப்பைன்ஸ் பயணம்

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர்  மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிலங்கா நடுநிலை, அணிசேரா கொள்கையையே பின்பற்றுகிறது

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சிறிலங்கா நடுநிலை மற்றும் அணிசேரா கொள்கைளை பின்பற்றி வருவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இறைமையை மதிப்பதாக கூறுகிறது அமெரிக்கா

ஈரானிய போர்க்கப்பலான ஐஅர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் குழுவினர் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளை எடுப்பதில், சிறிலங்காவின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.