அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் காரணமாக, வரும் வாரங்கள் சிறிலங்காவுக்கு தீர்க்கமான காலகட்டமாக இருக்கலாம் என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஐஆர்ஐஎஸ் புஷேர் போர்க்கப்பலில் இருந்த 208 மாலுமிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் ‘விழிப்புடன்’ இருக்குமாறும், பிந்திய பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெற, ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் (STEP) பதிவு செய்யுமாறும் சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்க நீர்மூழ்கியால் மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் டெனா உள்ளிட்ட மூன்று கப்பல்களை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு ஈரான் கோரிக்கை விடுத்ததாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.