மேலும்

நாள்: 21st March 2026

மத்திய கிழக்கிற்கு மாற்றாக “மத்தல“வை முன்மொழிந்துள்ள சிறிலங்கா

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களால்,மத்திய கிழக்கு வான்வெளியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, நீண்டதூர விமானப் பயணங்களுக்கான மாற்று மையமாக மத்தல  மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா முன்மொழிந்துள்ளது.

கோட்டா தப்பிச் சென்றது பற்றிய இரகசியங்களை வெளியிட நீதிமன்றம் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட  செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் கஜபாகு போர்க்கப்பலில் அமெரிக்க சிறப்பு தூதுவர் ஆய்வு

சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதுவர், செர்ஜியோ கோர், தற்போது சிறிலங்கா கடற்படையில் பணியாற்றி வரும் முன்னைய அமெரிக்க கடலோரக் காவல்படைக் கப்பலான,எஸ்.எல்.என்.எஸ் கஜபாகுவிற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.