சிறிலங்கா அருகே ஈரானிய கப்பலை ஏன் மூழ்கடித்தீர்கள்?- கேள்வி எழுப்பிய ட்ரம்ப்
சிறிலங்கா கடற்பகுதியில், ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடிக்கும் முடிவை தான் கேள்விக்குட்படுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கடற்பகுதியில், ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடிக்கும் முடிவை தான் கேள்விக்குட்படுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
16 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பிய லங்கா ஈ நியூஸ் இணையத் தள ஆசிரியர் சந்தருவன் சேனாதீர கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் கொடியுடனான R/V டொக்டர் பிரிட்ஜோப் நான்சென் ( Dr. Fridtjof Nansen) ஆய்வுக் கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடவுள்ளது.