எண்ணெய் வழங்க முன்வந்த ஈரான் – சிறிலங்கா நிராகரிப்பு
ஈரான் வழங்க முன்வந்துள்ள எரிபொருள் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரான் வழங்க முன்வந்துள்ள எரிபொருள் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவிற்கான நிதி ஒதுக்கீட்டை 100 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா தெரிவித்துள்ளார்.