மேலும்

நாள்: 24th March 2026

எரிசக்தி நெருக்கடி குறித்து சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் பேச்சு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம்  கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

மின்சார சிக்கனத்தை தீவிரப்படுத்துமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவு

எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், உச்ச பயன்பாட்டு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த பரப்புரையை தீவிரப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்திய- சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

மேற்காசிய மோதலின் பின்விளைவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித `ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளார்.