சிறிலங்கா போர்ச்சூழலுக்குள் சிக்கி விட்டது – எதுவும், எப்போதும் நடக்கலாம்
நாம் விரும்பாத ஒன்றாக இருந்தாலும், நாடு போர்க்காலம் போன்ற ஒரு சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாம் விரும்பாத ஒன்றாக இருந்தாலும், நாடு போர்க்காலம் போன்ற ஒரு சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் ஐஆர்ஐஎஸ் டேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்கா மற்றும் ஈரானிய இராஜதந்திரிகள் முறையான கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன.
உக்ரைனுக்கு எதிராகப் போராட ரஷ்ய இராணுவத்தில் இணைந்த தெற்காசிய நாட்டவர்களில், சிறிலங்காவைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளதாக ஹிமால் சவுத்ஏசியன் (Himal Southasian) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஈரானிய கடற்படைக் கப்பல்களில் இருந்தவர்களை, ஈரானுக்கு அனுப்பக் கூடாதென, சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.