மேலும்

நாள்: 29th March 2026

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சரும் கொழும்பு வருகிறார்

ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்துக்கு தென்கொரியாவில் விருது

சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.