மேலும்

நாள்: 30th March 2026

126 சீனர்களை நாடு கடத்தியது சிறிலங்கா

நுழைவிசைவு விதிமீறல்களுக்காக கைது செய்யப்பட்ட ஆறு பெண்கள் உள்ளிட்ட 126 சீனர்கள் நேற்று இரவு சிறிலங்காவில் இருந்து  சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

துறைமுக நகரில் முதலீடு செய்ய ரஷ்யாவை அழைக்கும் சிறிலங்கா

கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை ஆராயுமாறு, ரஷ்ய வெளியுறவு அமைச்சிடம் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளது.

இராணுவ தேவைக்காக சிறிலங்கா துறைமுகங்களை கோரும் நாடுகள்

சிறிலங்காவின் துறைமுகங்களை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த சில நாடுகள் அனுமதி கோரியுள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.