மேலும்

நாள்: 28th March 2026

மத்தலவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை நிராகரித்த வளைகுடா விமான நிறுவனங்கள்

சிறிலங்காவின் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, முன்னணி வளைகுடா விமான நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை என சிவில் விமானப் போக்குவரத்து பிரதி  அமைச்சர்  ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

றீகனின் தூதுவரால் முடியாததை ட்ரம்பின் தூதுவர் சாதிப்பாரா?

1977ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்த்தன பதவியேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் றீகன், தனது சிறப்புத் தூதுவர் வேர்னோன் வோல்டர்ஸை (Vernon Walters)  சிறிலங்காவுக்கு அனுப்பினார்.

மின் உற்பத்திக்கான எரிபொருளை இந்தியாவிடம் கோரியது சிறிலங்கா

மின் உற்பத்திக்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றை  வழங்குமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.