மேலும்

மாதம்: November 2018

சிறிலங்காவில் ஜனநாயகத்துக்காக மெழுகுவர்த்தி போராட்டம்

சிறிலங்காவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும்- நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொழும்பில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் தொல்.திருமாவளவன்

தமிழ்நாட்டின் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார்.

வெறித்துப் போகும் சுதந்திரக் கட்சி கூடாரம் – தொடர்ந்து பாயும் முன்னாள் எம்.பிக்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மேலும் பலர், நேற்று மாலையும்  சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு சிறிலங்கா அதிபர் கூறும் 3 காரணங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குதிரை பேரம், சபாநாயகரின் எல்லைமீறிய செயற்பாடு, இரத்தக்களரியைத் தடுக்கும் நோக்கிலேயே தாம், நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முடங்குகிறது தேர்தல் ஆணைக்குழு – முற்றுகிறது நெருக்கடி

நாடாளுமன்றத்தை சிறிலங்கா அதிபர் கலைத்துள்ள நிலையில்,தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி?

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன.

சிறிலங்கா அதிபரின் சட்டவிரோத உத்தரவுகளை புறக்கணிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய, அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க மாலைதீவு செல்கிறார் மகிந்த?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில், சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இந்த வாரக் கடைசியில் மாலைதீவுக்குப் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரந்துபட்ட கூட்டணி – புதிய சின்னத்தில் களமிறங்கும் ஐதேக

மைத்திரி- மகிந்த கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணி பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ஜனநாயக நடைமுறைகளை மதிக்க வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்

நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி ஐந்தாம் நாள் தேர்தலை நடத்தும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை, ஐ.நா  செயலாளர் நாயகம் அன்ரனியோ குரெரெஸ், கவலையுடன் அறிந்து கொண்டுள்ளார் என்று அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.