மேலும்

நாள்: 27th November 2018

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, வாகரை மற்றும் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லங்களில், நாட்டப்பட்ட நடுகற்கள், சிறிலங்கா காவல்துறையினரின் உத்தரவின் பேரில், நேற்று மாலை பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பான்மை இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றுதை ஆதரிக்கமாட்டேன் – குமார வெல்கம

பெரும்பான்மை பலம் இல்லாமல்  அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை தான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன் என்று  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அட்மிரல் ரவீந்திர  இன்றும் சிஐடி விசாரணையில் இருந்து நழுவல்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன  இன்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் மீண்டும் கூடியது – ஆளும்கட்சி இன்றும் புறக்கணிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடியுள்ளது.

நான்கு, ஐந்து இராஜதந்திரிகளே குழப்பம் விளைவிக்கின்றனர் –  சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து நான்கு ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை  ஏற்படுத்துகின்றனர் என ஸ்ரீலங்கா மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்

பரந்துபட்ட அரசியல் கூட்டணி  ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர்  பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தடைகளை விதிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா பொதுச் செயலர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்

ஐ.நா பொதுச் செயலர்  அன்ரனியோ குரெரெஸ், விரைவில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குடாநாட்டில் மீண்டும் வீதிகளில் களமிறக்கப்பட்ட சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணிகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர். நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர், கால்நடையாகலும், மிதிவண்டிகளிலும், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.