மேலும்

நாள்: 4th November 2018

அமெரிக்காவின் 460 மில்லியன் டொலர் நிதியுதவி சிறிலங்காவுக்கு கிட்டுமா?

சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன்  டொலர் நிதியுதவி வழங்கும் திட்ட உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிப்பதற்கு சிறிலங்கா அதிபர் ஆலோசனை

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான, சட்ட நடைமுறைகள் குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகிறார் என்று, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசிதழ் அறிவிப்புக்காக தயார் நிலையில் அரசாங்க அச்சகம்

அவசர அரசிதழ் அறிவித்தல்களை வெளியிடுவதற்காக நேற்றுக்காலை தொடக்கம், அரசாங்க அச்சப் பணியகம் தயார் நிலையில் இருப்பதாக, அதன் தலைமை அதிகாரியான கங்க லியனகே தெரிவித்துள்ளார்.

அவை முதல்வராக தினேஸ் குணவர்த்தன – ஐதேக நிராகரிப்பு

நாடாளுமன்ற அவை முதல்வராக தினேஸ் குணவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல நேற்று அறிவித்திருந்த நிலையில், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி சென்றார் ஒஸ்ரின் பெர்னான்டோ – புதிய தூதுவராக பொறுப்பேற்கிறார்

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள சூழலில், இந்தியாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஒஸ்ரின் பெர்னான்டோ, கடந்த வியாழக்கிழமை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார்.

வியாழேந்திரனை மகிந்த அணிக்கு கொண்டு செல்ல கனடாவில் நடந்த பேரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.வியாழேந்திரன், திடீரென மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதன் பின்னணியில் நடந்த நாடகம் குறித்த சில தகவல்கள் ஆங்கில இதழ் வாரஇதழ் ஒன்றில் வெளியாகியுள்ளன.

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்த மகிந்த

உங்களின் கோரிக்கைக்கு இணங்கி விட்டு நான் எப்படி கார்ல்டன் இல்லத்துக்குத் திரும்ப முடியும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.