சீனப் பயணத்தை திடீரென ரத்துச் செய்தார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்தவாரம் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்தவாரம் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு உதவிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பெருமளவு கடன்களை வழங்கியுள்ள சீனாவின் ஏற்றுமதி- இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி) யின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளது.
13 பசுபிக் நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்ற Pacific Airlift Rally 2017 ஒன்றுகூடல் மற்றும் ஒத்திகைப் பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.
நாடகம், ஊடகத்துறை விற்பன்னரும், புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கான கல்வி நூல் ஆக்கப் பணிகளில் களப்பணி ஆற்றியவருமான, ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு சுவிற்சர்லாந்தின், லுசேர்னில் இன்று நடைபெறவுள்ளது.
மகிந்த ராஜபக்சவிற்கும், தனது தந்தையான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்புறவை, சீர்குலைத்தது பசில் ராஜபக்சவே என்று, மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சதுரிக்கா சிறிசேன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், அதுகுறித்த மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போருக்குப் பிந்திய காலகட்டத்தில் வடக்கில் சர்வாதிகார ஆட்சி நடத்திய பசில் ராஜபக்ச – மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அணி, மீண்டும் வடக்கை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது.
ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.