மேலும்

நாள்: 3rd September 2017

ஜெனரல் ஜயசூரிய மீது கைவைக்க எவரையும் விடமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவையும்,  விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட படையினரையும், தமது அரசாங்கம் பாதுகாக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை

பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய  கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது. இவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த காலப்பகுதியானது இது தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஜெனரல் ஜயசூரியவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் – சரத் பொன்சேகாவின் கருத்து தனிப்பட்டதாம்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க்காலத்தில் குற்றங்களை இழைத்தார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியமை, அவரது தனிப்பட்ட கருத்தே என்று சிறிலங்கா அமைச்சர்கள் மகிந்த சமரசிங்கவும், ருவான் விஜேவர்த்தனவும் தெரிவித்துள்ளனர்.

புலிகளுக்கு எதிரான வழக்குகளை வவுனியா நீதிமன்றில் இருந்து மாற்ற சதி?

போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டசிறிலங்கா படையினரை படுகொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக சாட்சியம் அளித்த இருவர் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

கோத்தாவின் தலைமையில் உருவாகும் ‘எலிய’ அமைப்பு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ‘எலிய’ (வெளிச்சம்) என்ற பெயரில் புதிய சிவில் சமூக அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளார்.

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்தார் மகிந்த

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார்.

அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வெள்ளியன்று புதுடெல்லிக்கு பயணமாகிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வரும் வெள்ளிக்கிழமை புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  கடந்த மாதம் 15ஆம் நாள் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், திலக் மாரப்பன மேற்கொள்ளவுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.