மேலும்

சுவிசில் இன்று ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு

swissநாடகம், ஊடகத்துறை விற்பன்னரும், புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கான கல்வி நூல் ஆக்கப் பணிகளில் களப்பணி ஆற்றியவருமான, ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு சுவிற்சர்லாந்தின், லுசேர்னில் இன்று நடைபெறவுள்ளது.

LUZERN, PFARREIHEIM,  DORFSTRASSE 7, 6030 EBICON என்ற இடத்தில், இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பவளவிழாக் காணும் ஏ.சி.தாசீசியஸ் அவர்களைக் கௌரவிக்கும் நூல் வெளியீடு, தாசீசியஸ் அவர்களின் ஆளுமைகளை அலசும் உரைகள், நடனம், நாடகம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

swiss

 நிகழ்ச்சி நிரல்

15.15     வரவேற்பு

15.25     அகவணக்கம்

ஆரம்பப் பாடல்

மங்கள விளக்கேற்றல் (நடன ஆசிரியைகள்)

திருமதி அனுசா சற்குணநாதன்

திருமதி நிமலினி ஜெயக்குமார்

திருமதி ஞானசுந்தரி வாசன்

திருமதி மதிவதனி சுதாகரன்

திருமதி சந்திரவதனி விஜயசுந்தரம்

திருமதி அனுசா சர்வானந்தம்

திருமதி காயத்தி திசாந்தன்

திருமதி ஜெயராணி கோணேஸ்

திருமதி மங்களநாயகி வசந்தகுமார்

திருமதி வாணி சிவகுமார்

15.45     வரவேற்புரை – ரமணன்

15.50     கிறிஸ்ணா அம்பலவாணர் – ‘புலம்பெயர் சூழலில் ஊடகமும் தாசீசியசும்’

16.00     நடனம்: நடன ஆசிரியை – ஜெயராணி கோணேஸ்

16.10     சண்முகராஜா – ‘தமிழ் நாடகக் கல்லூப் பயிற்சியும் – ஆசான் தாசீசியசும்’

16.20     நாடக ஆவணக்காட்சி – சிறீசலாமி

16.30     கனகரவி – பேச்சு – ‘போர்சூழலில் ஊடகதர்மமும் தாசீசியசும்’

16.40     நடனம்: நடன ஆசிரியை – காயத்திரி திசாந்தன்

16.50     கல்லாறு சதீஸ் – பேச்சு – ‘புலம்பெயர் மண்ணில் நாடகங்களும் தாசீசியசும்’

17.00     நாடக ஆவணக்காட்சி – பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும்

18.10     நடனம்: அனுசா சற்குணநாதன்

17.20     புத்தக அறிமுகம் – பால சுகுமார்

புத்தக வெளியீடு முதற்பிரதி பெற்றுக்கொள்ளல்: தமிழ் மன்றம், சிறீஸ்கந்தராஜா

17.50     இடைவேளை

18.00     இசைக்கருவி இசைநிகழ்ச்சி

18.20     பிரதம விருந்தினர் பேச்சு – பேராசிரியர் மங்கை அரசு

18.35     நடனம்: நடன ஆசிரியை – ஞானசுந்தரி வாசன்

18.45     றேமன் ‘மும்மொழி நாடகமும் ஈழக்கூத்தனும்’

18.55     நாடக ஆவணக்காட்சி – வில்லியம் தெல்

19.05     கபிலன் சிவபாதம் ‘இரணைக் கலை-பண்பாடும் ஈழக்கூத்தன் நாடகங்களும்’

19.15     நடனம்: நடன ஆசிரியை – மங்களநாயகி வசந்தகுமார்

19.25     மாண்பேற்றல்

19.40     பவளவிவிழா ஏற்புரை – தாசீசியஸ்

19.50     நன்றியுரை – பொன்ராசா அன்ரன்

19.55     இறுதிப்பாடல் ‘பசி தீர்க்க…’ மோகன், ‘எமக்கொரு கடமை உண்டு…’ சிவா-சாந்தன்

20.15     இரவுணவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *