மேலும்

நாள்: 29th September 2017

அமெரிக்க – சிறிலங்கா கடற்படைகளுக்கிடையில் புலனாய்வு நிபுணத்துவ பரிமாற்றங்கள்

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கப்பல்படையின் பிரதிநிதியான லெப்.கொமாண்டர் ரூபென் புலோப்வ்ஸ்ரெய்ன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டிய தேவை இல்லை – லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வடகொரிய நாட்டவர்கள் சிறிலங்காவுக்குள் நுழைய கடும் கட்டுப்பாடு

வடகொரிய நாட்டவர்கள் சிறிலங்காவுக்குள் நுழைவதற்கான நுழைவிசைவுக் கட்டுப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இரண்டு மணிநேரம் முடங்கியது கட்டுநாயக்க விமான நிலையம் – பயணிகள் அவதி

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால், நேற்று பிற்பகல் விமான நிலையத்தில் பயணிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.