மேலும்

நாள்: 20th September 2017

இந்தியா எமது மூத்த சகோதரன் என்கிறார் அமரபுர பீடத்தின் மகாநாயக்கர்

தெற்காசியக் குடும்பத்தில் இந்தியா எமது மூத்த சகோதரன் போல, இருக்கிறது என்று சிறிலங்காவின், இரண்டாவது சக்திவாய்ந்த பௌத்த பீடமான அமரபுர மகாநிக்காயவின் மகாநாயக்கரான வண. கொட்டுகொட தம்மவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடனும் அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களை ஆரம்பித்தது சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா- பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையிலான அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள், சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

போர்க்குற்றச்சாட்டுகளால் தான் அமெரிக்க நுழைவிசைவு மறுக்கப்பட்டது – என்கிறார் சரத் பொன்சேகா

சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணப்படாததால் தான், ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு, தனக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டதாக சிறிலங்காவின் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்டவுக்குப் பிணை

சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று அனுமதி அளித்துள்ளார்.

தமிழ் அகதிகளை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்- உமர் அப்துல்லா சீற்றம்

இந்தியாவில் உள்ள தமிழ் அகதிகளை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர் – உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இணக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கஹாகான் அபாசிக்கும் இடையில், நியூயோர்க்கில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆறு மாதங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஓய்வு

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிரணி வரிசையில் அருந்திக பெர்னான்டோ

சிறிலங்கா அரசாங்கத்தில்  சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இருந்து அண்மையில் பதவி நீக்கப்பட்ட அருந்திக பெர்னான்டோ, நேற்று நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து கொண்டார்.

ஜனவரியிலேயே உள்ளூராட்சித் தேர்தல் – மாகாணசபைத் தேர்தல் எப்போது?

உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பின்னரே நடத்தப்படும் என்றும், மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்  தீர்மானிக்க முடியும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.