மேலும்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக பொறுப்பேற்றார் கபில வைத்தியரத்ன

kapila-waithyarathnaசிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்ட, கபில வைத்தியரத்ன நேற்று பாதுகாப்பு அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கூட்டுப்படைகளின் தளபதி, முப்படைகளினதும் தளபதிகள், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை, அவரது செயலகத்தில் பாதுகாப்புச் செயலவர் கபில வைத்தியரத்ன சந்தித்து கலந்துரையாடினார்.

kapila-waithyarathna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *