தள்ளாடுகிறது சிறிலங்காவின் பொருளாதாரம் – இன்று அவசர அமைச்சரவை கூட்டம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.