மேலும்

Tag Archives: ஐஆர்ஐஎஸ் புஷேர்

ஈரானிய கப்பலினால் திருகோணமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா?

ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் புஷேர் என்ற விநியோக கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக  திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதால், அங்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஈரானிய படையினரை திருப்பி அனுப்பினோம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான  போர்நிறுத்தம், சிறிலங்கா தனது நடுநிலையைக் கைவிடாமல், போரிடும் தரப்பினருடனான நட்புறவைப் பாதிக்காமல் அனைத்துலக சட்டத்தின் கீழ்  கடமைகளை நிறைவேற்ற அனுமதித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது ஈரானிய கப்பல்

ஈரானிய கடற்படையின் விநியோக கப்பலான  ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலைக்கு  இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஈரானிய கடற்படைக் கப்பலை திருகோணமலை கொண்டு செல்லும் பணி ஆரம்பம்

சிறிலங்காவின் மேற்குக் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானிய கடற்படையின் விநியோக  கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இழுவைப் படகின் உதவியுடன் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலுமிகளை உடனடியாக திருப்பி அனுப்பக் கோரிய ஈரான்- மறுத்தது சிறிலங்கா

ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரை திருகோணமலைக்கு இழுத்துச் செல்வதற்கு, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார்.

ஈரானிய கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்வதில் சிக்கல்

சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இன்னமும் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய கப்பல் குழுவினரை அனுப்பக் கூடாது- சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம்

ஈரானிய கடற்படைக் கப்பல்களில் இருந்தவர்களை, ஈரானுக்கு அனுப்பக் கூடாதென, சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

208 ஈரானிய மாலுமிகளும் போர்க்கப்பலில் இருந்து மீட்பு

ஈரானின் ஐஆர்ஐஎஸ் புஷேர் போர்க்கப்பலில் இருந்த 208 மாலுமிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

3 கப்பல்களை நிறுத்த அனுமதி கோரிய ஈரான் – 3வது கப்பல் எங்கே?

அமெரிக்க நீர்மூழ்கியால் மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் டெனா உள்ளிட்ட மூன்று கப்பல்களை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு ஈரான் கோரிக்கை விடுத்ததாக  சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.