மேலும்

Tag Archives: புதுடெல்லி

“சீனச்சட்டை“யுடன் இந்தியா புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

புதுடெல்லி மாநாட்டில் பிரெஞ்சு, பிரேசில் அதிபர்களையும் சந்திக்கிறார் அனுர

புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகும் இந்தியா – செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026 இல் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 20  நாடுகளின்  தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ரில்வின் சில்வா குழு இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியது

ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.

புதுடெல்லியில் ஜெய்சங்கருடன் ரில்வின் சில்வா சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, புதுடெல்லியில்  இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இம்மாத நடுப்பகுதியில் இந்தியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம்

ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான கட்சியின் குழுவொன்று, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

தொடர் சந்திப்புக்களை அடுத்து புதுடெல்லிக்கு புறப்பட்டார் ஜெய்சங்கர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடர் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு  புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியது இஸ்ரேல்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.

ஹரிணிக்கு இந்தியா ஏன் செங்கம்பள வரவேற்பு அளித்தது?

ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிபர் முறையை அறிமுகப்படுத்திய பின்னர்,  அரசாங்கத்திற்குள் தனித்துவமான அதிகார மையங்கள் இருந்த காலங்களில் மட்டுமே, சிறிலங்கா பிரதமர்களுக்கு  இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்புகளை வழங்கியது.

இந்தவாரம் சீன, இந்திய தலைவர்களை சந்திக்கிறார் ஹரிணி அமரசூரிய

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த வாரம் சீனா மற்றும் இந்தியாவிற்கு இரண்டு உயர்மட்ட பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.