பாதுகாப்பு அமைச்சர் இல்லாத சிறிலங்கா
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச புதிய அமைச்சரவையை அமைத்துள்ள போதும், பாதுகாப்பு அமைச்சராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை.
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச புதிய அமைச்சரவையை அமைத்துள்ள போதும், பாதுகாப்பு அமைச்சராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டங்கள், 7000 பேருக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் மத உணர்வுகள் குறித்து விவாதிப்பதாயின், தமிழ் உலகினால் ‘தந்தை பெரியார்’ என்று அழைக்கப்பட்ட ஈவே ராமசாமி அவர்களின் போராட்டத்திலிருந்து தொடங்குவதே பகுத்தறிவுள்ள எந்த தமிழரும் கொண்டிருக்க கூடிய சிறந்த சிந்தனையாகும்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண (வயது-88) இன்று மாலை கண்டியில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திடீர் அவசர பயணமாக சற்று முன்னர் கொழும்பு வந்தடைந்துள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.
சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக, கோத்தாபய ராஜபக்ச இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.