மேலும்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரானார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  நியமிக்கப்பட்டுள்ளார்.சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.

சிறிலங்கா அதிபர் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, அதிபரின் செயலராக நிதியமைச்சின் முன்னாள் செயலர் பிபி ஜயசுந்தரவுக்கு நியமனம் வழங்கினார்.

அதையடுத்து, இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தின் 53 ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்புச் செயலராக நியமிக்கும் கடிதத்தை கையளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *