மேலும்

நாள்: 17th July 2016

ஒபாமாவின் ஏமாற்றமளிக்கும் சிறிலங்கா பற்றிய கொள்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பாக யூன் 29 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது ஆராயப்பட்டது.

போர்க்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே நீதி விசாரணை – மங்கள சமரவீர

போர்க்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே, விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பலாலியை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவது குறித்து சாத்திய ஆய்வு நடத்துகிறது இந்தியா

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கான பொருத்தப்பாடுகள் குறித்து இந்தியா சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

95 வீதமான தமிழர்கள் சமஷ்டியையே கோரினர் – விஜேநாயக்கவுக்கு தவராசா பதிலடி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் 95 வீதமான தமிழர்கள், சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர் என்று, புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் பிரதிநிதியாகப் பணியாற்றிய எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரி சிறிலங்கா தளபதிகளுடன் சந்திப்பு

இந்திய பாதுகாப்புத் தலைமை அதிகாரிகள் குழுக்களின் தலைவரான, எயர் மார்ஷல் அஜித் பொன்ஸ்லே, சிறிலங்கா பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

லசந்த கொலை வழக்கில் கைதான புலனாய்வு அதிகாரி கருணா குழுவை வழிநடத்தியவர்

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி, கருணா குழுவை வழிநடத்தியவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள – தமிழ் மாணவர்களுக்கிடையில் மோதல்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில், வழக்கத்துக்கு மாறாக கண்டிய நடனத்தை உட்புகுத்த முனைந்ததால், தமிழ்- சிங்கள மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டன.