மேலும்

நாள்: 20th July 2016

ஐரோப்பிய நாடுகளின் தேவைக்கேற்ப மீன்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் திணறும் சிறிலங்கா

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் சிறிலங்காவுக்கு 108ஆவது இடம்

பூகோள சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் (Environmental performance index) சிறிலங்கா 108ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டி,180 நாடுகளை உள்ளடக்கியதாக அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.

எதிர்கால முதலீடுகள் குறித்து சீனாவுடன் சிறிலங்கா பேச்சு

chinசிறிலங்காவில் எதிர்கால முதலீடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

விசாரணைக்குழுவில் மூவரா – நால்வரா? – குழப்பும் தகவல்கள்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும், அதில் அரசாங்கம் தலையிடாது என்று சிறிலங்கா அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.