மேலும்

நாள்: 18th July 2016

சிறிலங்காவில் ஆழமாகும் இராணுவமயமாக்கல்

பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கும் வகையில் அபிவிருத்தி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான அனுமதியை சிறிலங்காவின் அமைச்சரவை அண்மையில் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை கொழும்பிலுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக வெளியிட்டார்.

ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் மோதல் பரவலாம் – துணைவேந்தர்களுக்கு எச்சரிக்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதலைப் போன்று, ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மோதல்கள் ஏற்படலாம் என்பதால், துணைவேந்தர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

மீண்டும் உள்ளே போகிறார் பசில் – வெளியே வந்தார் நாமல்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று மீண்டும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோதலுக்கு காரணமான மாணவர்கள் மீது காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மோதலுக்குக் காரணமான மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுக்கு அருகதையில்லை – டிலான் பெரேரா

துருக்கியில் இராணுவப் புரட்சி ஏற்படுவதற்குக் காரணமான அமெரிக்காவுக்கு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் தகுதி கிடையாது என்று சிறிலங்கா அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் சிறிலங்கா பிரதமர் – இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடுகிறார்

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயற்படவில்லை – கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு

தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படத் தவறியிருக்கிறது என்று, மன்னாரில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மூடப்பட்டது யாழ்.பல்கலைக்கழகம் – சுமுக நிலையை ஏற்படுத்த தீவிர முயற்சி

விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மோதலை அடுத்து, யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.