மேலும்

நாள்: 23rd July 2016

ஆசிய ஆயர்கள் மாநாடு சிறிலங்காவில்

கத்தோலிக்கத் திருச்சபையின் ஆசிய ஆயர்கள் மாநாடு முதல் முறையாக சிறிலங்காவில் வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிஓடிய 18,847 சிறிலங்கா படையினர் மீது சட்டநடவடிக்கை

சிறிலங்காப் படைகளில் இருந்து தப்பிஓடிய 18,847 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – பிரித்தானியா

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம்  ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்த நாடு இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவை குட்டி சீனாவாக மாற்ற முனைந்தார் மகிந்த

சிறிலங்காவை குட்டி சீனாவாக மாற்றுவதற்கு மகிந்த ராஜபக்ச முயற்சித்தார் என்று சிறிலங்கா அமைச்சர் கபீர் காசிம் குற்றம்சாட்டியுள்ளார்.

நாளை கொழும்பு வருகிறது அமெரிக்கப் போர்க்கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்எஸ் நியூ ஒர்லியன்ஸ் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஜேர்மனியின் மியூனிச் நகரில் தீவிரவாதத் தாக்குதல் – 10 பேர் பலி

ஜேர்மனியின் மியூனிச் நகரில் உள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டதாக ஜேர்மனிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.