மேலும்

நாள்: 28th July 2016

எல்லாளனின் சமாதி அனுராதபுரவில் உள்ளதா?

இலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.

சிறிலங்கா அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அமெரிக்க போர்க்கப்பலில் வரவேற்பு

கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்சில் நேற்று மாலை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில், சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இன்று கொழும்பில் பேச்சுக்களை நடத்துகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் – நாளை யாழ். பயணம்

சிறிலங்காவுக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்றுமாலை கொழும்பு வந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், இன்று முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக் கப்பல்

ரஷ்ய கடற்படையின், தேடுதல் மற்றும் மீட்புக் கப்பலான ‘இகோர் பெலோசோவ்’, நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

லசந்த படுகொலை – இராணுவப் புலனாய்வு அதிகாரியை அடையாளம் காட்டினார் சாரதி

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி சார்ஜன்ட் மேஜர் பிரேம் ஆனந்த உடலகமவை, நேரில் கண்ட சாட்சியான சாரதி அடையாளம் காட்டினார்.

குமாரபுரம் படுகொலை வழக்கில் இருந்து 6 சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை

இருபது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் நேற்று அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.