உருக்குலைந்து தரைமட்டமாகக் கிடக்கும் சலாவ இராணுவ முகாம் – ஒளிப்படங்கள்
கொஸ்கம – சலாவ சிறிலங்கா இராணுவ முகாம் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தினால் முற்றாகவே அழிந்து போயுள்ளது. வெடிபொருள்கள் சேமிக்கப்பட்டிருந்த, கட்டங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து தரைமட்டமாகியுள்ளன.





