மேலும்

நாள்: 14th June 2016

சிறிலங்காவுக்கு நிலநடுக்க ஆபத்து – பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கை

சிறிலங்காவுக்கு கீழாக ஏற்பட்டு வரும் நிலநடுக்க வழி ஒன்றினால், சிறிலங்காவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து உருவாகி வருவதாக பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

வடக்கு கடலில் மீன்பிடிக்க தென்பகுதி மீனவர்களுக்கு தடை – அனுமதித்த அதிகாரிகளுக்கும் சிக்கல்

வடக்கு கடலில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் இந்தோனேசியாவுக்கே திரும்பியது இலங்கைத் தமிழ் அகதிகள் படகு

44 இலங்கைத் தமிழ் அகதிகளுடன், இந்தோனேசியக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு, அவுஸ்ரேலியா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற போதும், மீண்டும் அச்சே பகுதிக்குத் திரும்பி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் – ரவூப் ஹக்கீம்

வடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக மூன்று புதிய சட்டங்கள்

சிறிலங்காவில் தீவிரவாதம் மீண்டும் தலையெடுப்பதை தடுப்பதற்கும், சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும்  தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், மூன்று புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.