மேலும்

நாள்: 28th June 2016

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் முழு விபரம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நாளை சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையின் முன்கூட்டிய பிரதியின் முழுமையான விபரங்கள்-

சிறிலங்காவின் மோசமான முன்னுதாரணம் – டியூ குணசேகர குற்றச்சாட்டு

பொது நிதியைச் செலவிட்டு, பிரித்தானியாவில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்புக்கு பரப்புரை செய்வதற்காக பிரதிநிதிகளை அனுப்புவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெறிமுறை உரிமை ஏதும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் மங்கள சமரவீர – சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை விளக்குவார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவா சென்றடைந்துள்ளார்.

பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது குறித்து சிறிலங்கா அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சி

பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது தொடர்பாக சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சிகளை அளித்துள்ளது.

உயிர் அச்சத்துடன் வாழும் கோத்தா

தனக்கு இன்னமும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதால், தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

விசாரணையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு  அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டையும் சிறிலங்கா விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.