வடக்கு, கிழக்கில் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் மே நாள் பேரணிகள்
உலகத் தொழிலாளர் நாளை முன்னிட்டு, நேற்று வடக்கு கிழக்கில் பல்வேறு மே நாள் பேரணிகள் அரசியல் கட்சிகளின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றன.
உலகத் தொழிலாளர் நாளை முன்னிட்டு, நேற்று வடக்கு கிழக்கில் பல்வேறு மே நாள் பேரணிகள் அரசியல் கட்சிகளின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றன.
ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய தெகிவளை-கல்கிசை மாநகரசபையின் முதல்வர் பதவியை சிறிலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ள அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான தங்காலை நகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி முதல்வர் பதவியைப் பிடித்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில், ஜேவிபி கையெழுத்திடாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பதுளையில் உள்ள தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட வைத்து மன்னிப்புக் கேட்க வைத்ததாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர தசநாயக்க நிராகரித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு எதிர்வரும் 10ஆம் நாள் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது என்று பதில் நாடாளுமன்றச் செயர் நீல் இத்தவெல அறிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் சார்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 4 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலை வரும் ஜனவரி 27ஆம் நாள் நடத்துவதற்கு, நேற்று நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக சிறிலங்கா பிரதமர் தலைமையில் நேற்று அரசியல் கட்சிகளுடன் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்போம் என்று ஜேவிபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.