மேலும்

நாள்: 17th June 2026

சிறிலங்கா கடற்படையில் முறைகேடு – யோஷித ராஜபக்ச கைது

சிறிலங்காவின்  முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ச, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் சாலே தகவல்களை மறைக்காமல் வெளிப்படுத்தி ஒத்துழைக்க வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தொடர்புடைய தகவல்களையும் வெளிப்படுத்தி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டா ரிட் மனுத் தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு  தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப்பிரிவு தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.