மேலும்

நாள்: 1st June 2026

கொழும்பு வந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்

இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஐராவத், மூன்று நாள் பயணமாக இன்று  கொழும்பு  துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்தில் அரசியல் தலையீடு?

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா, பதுளை உரிமையியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து, யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.