மேலும்

நாள்: 23rd June 2026

சிறிலங்கா பாதுகாப்பு தலைவர்களுடன் அமெரிக்க ஜெனரல் கலந்துரையாடல்

அமெரிக்காவின் பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் ஷ்னைடர் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில், பாதுகாப்புத் துறை தலைவர்கள் மற்றும்  மூலோபாய சிந்தனையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்ட உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர்

சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார்.

அமெரிக்க ஜெனரல் ஷ்னைடர் சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் சந்திப்பு

அமெரிக்காவின் பசுபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர்,  சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

செம்மணியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் – இதுவரை 421

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்று  13 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபருடன் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை  சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.