செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று 5 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

