மேலும்

நாள்: 24th June 2026

அமெரிக்கா வழங்கிய உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப்படையில் இணைப்பு

அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் பல்நோக்கு உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

நேற்று மட்டும் 19 எலும்புக்கூடுகள் செம்மணியில் மீட்பு – அகழ்வுப் பணி இடைநிறுத்தம்.

யாழ்ப்பாணம்- செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில்  நேற்று மட்டும், 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில், அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.