மேலும்

நாள்: 2nd June 2026

அமெரிக்கா வழங்கிய உலங்குவானூர்திகள் இரத்மலானவுக்கு வந்தன

அமெரிக்க கடற்படையினால் சிறிலங்கா விமானப்படைக்கு வழங்கப்பட்ட, பத்து  TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு உலங்குவானூர்திகள் சிறிலங்காவை வந்தடைந்துள்ளன.

பணவீக்கம் 7 வீதமாக உயரும் ஆபத்து – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக, நாட்டின் பணவீக்கம் 7 வீதமாக உயரக்கூடும் என்று சிறிலங்கா  மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

விலை உயர்த்தியும் இழப்பைச் சந்திக்கிறதாம் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

தற்போது விற்கப்படும் ஒவ்வொரு லீற்றர் ஓட்டோ டீசலுக்கு  129 ரூபாவையும்,  ஒவ்வொரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலுக்கும்  60 ரூபாவையும்,  நட்டத்தை சந்தித்து வருவதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

ஏப்ரலில் எண்ணெய் இறக்குமதிக்கு 886 மில்லியன் டொலர் செலவு

மத்திய கிழக்கு நெருக்கடியைத் தொடர்ந்து, சிறிலங்காவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஏப்ரல் மாதம், 886 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக,  சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எரிபொருள் ஒதுக்கீட்டு முறை இன்னும் கடுமையாக்கப்படும்

எரிபொருள் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணிச் செலவினம் வேகமாக அதிகரித்துள்ளதால், எரிபொருளுக்கான கியூ.ஆர் ஒதுக்கீட்டு முறை கடுமையாக்கப்படவுள்ளதாக  எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.