செம்மணியில் நேற்றும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உபகுழு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.