மேலும்

மைத்திரியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா விருப்பம் – மகிந்தவுக்கும் பாராட்டு

சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் மைத்திரி – அதிகாரபூர்வமாக அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அதிபராக, புதிய ஜனநாயக முன்னணியின் சின்னத்தின் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர்.

சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரி இன்று மாலை பதவியேற்பு

சிறிலங்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலை புதிய அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

தோல்வியை ஒப்புக் கொண்டு அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வியை ஒப்புக் கொண்டு இன்று காலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இப்போது முன்னணியில் யார்? – பிந்திய நிலவரம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 22 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், 103 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 51.54% வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (காலை 9.30 மணி)

அதிகாலையில் அலரி மாளிகையைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் குவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகளில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னணியில் யார்? – பிந்திய நிலவரம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை 14 மாவட்டங்களின் அஞ்சல் வாக்குகள் மற்றும், 22 தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன 53.66 % வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார். (அதிகாலை 5.00 மணி)

ஒரேபார்வையில் அனைத்து தொகுதி முடிவுகளும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தொகுதிகள் ரீதியான முடிவுகள் அனைத்தும் வெளியிடப்பட்டு விட்டன. அனைத்து முடிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் வாக்கு முடிவு – யாழ், மட்டு, அம்பாறை மைத்திரி வசம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், அஞ்சல் மூலம் பதிவாகியுள்ள வாக்குகளின் முடிவுகளின் விபரம் – யாழ், பொலன்னறுவ, மட்டக்களப்பு மாவட்டங்களில் மைத்திரிபால சிறிசேன பெரும் வெற்றியை பெற்றுள்ளார்.

வாக்களிப்பு முடிவுக்கு வந்தது

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு சற்று முன்னர் முடிவடைந்துள்ளதாக, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.