இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை சிறிலங்காவுக்குப் பயணம்
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , நாளை சிறிலங்காவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி , நாளை சிறிலங்காவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது என்று, சிறிலங்கா அதிபருக்கு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும், கடிதம் எழுதியுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.