மேலும்

நாள்: 7th August 2026

500 ஐ எட்டும் செம்மணி மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது.

குருவிட்ட சிறைச்சாலைக்குள்ளேயும் இன்று காலை வெடித்தது மோதல்

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை  கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு பதற்றம்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளில் 3,791 மருத்துவர்கள் சிறிலங்காவை விட்டு வெளியேற்றம்

2020ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் 3,791 மருத்துவர்கள் வெளிநாட்டு வாய்ப்புத் தேடி சிறிலங்காவை விட்டுச் சென்றுள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாகவும், பிரதி சுகாதார அமைச்சர்  ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.